நண்பர்களே,
தமிழகத்தில் கடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை அதன் வெற்றிக்கு பெரும் பங்காற்றியதை யாரும் மறுக்க முடியாது. அதே மாதிரியான தேர்தல் அறிக்கை வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு அறிவிக்க கட்சிகளுக்கு சில பயனுள்ள குறிப்புகள்.
1. வருமான வரி உச்ச வரம்பு, ஆண்களுக்கு 5 லட்சம், பெண்களுக்கு 7 லட்சம்.
2. வேலைக்கு போகும் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் 2ம் வகுப்பு ட்ரெயின் பாஸ்.
3. ஆன்லைன் வர்த்தகத்திலுருந்து தஙகத்தை நீக்கி 5000 ருபாய்க்கு 1 சவரன்.
4. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப்.
5. சத்துணவில் தினமும் முட்டை, வாரம் ஒரு முறை ஐஸ்க்ரிம்.
6. 50 வயது கடந்த அனைவருக்கும் மாதம் 500 உதவித்தொகை.
7. வீடுகளுக்கு முதல் 50 யூனிட் மின்ஸாரம் இலவசம்.
8. இலங்கை அகதிகளுக்கு இலவச அடுக்கு மாடி குடியிருப்பு.
9. வீடு கடன் வட்டி 5% ஆக குறைக்கப்படும்.
10. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 லட்சம் வரை 3% வட்டியில் கடன்.
Thursday, April 2, 2009
Subscribe to:
Posts (Atom)